ஒரே நாடு ஒரே பிரதமர் என்பது பாஜகவின் நிலைப்பாடு : முரளிதர ராவ்
காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் வாரிசு அரசியலை முன்னெடுக்கின்றன என்றும் தமிழகத்தில் அனைத்து பிரச்சனைக்கும் திமுக-காங்கிரஸ்தான் காரணம் என்று பாஜக தேசிய செயலாளர் முரளிதரராவ் கூறினார்.