Tag: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி

ராஜிவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத் ரத்னாவை திரும்ப பெற தீர்மானம் : ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை

ராஜிவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத் ரத்னாவை திரும்ப பெற தீர்மானம் : ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னாவை திரும்ப பெறவேண்டும் என டெல்லி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேறப்பட்டதாக பரவிய தகவலுக்கு ஆம் ஆத்மி மறுப்பு தெரிவித்துள்ளது. 

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு

ஏழு பேர் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்ற உத்தரவுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து முக நூலில் பதிவிட்டுள்ள அவர், திமுகவின் ...

ராஜிவ் காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல்  உள்ளிட்டோர் மரியாதை

ராஜிவ் காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் உள்ளிட்டோர் மரியாதை

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.  

அனைத்து அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் உறுதி மொழி

அனைத்து அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் உறுதி மொழி

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பிறந்தநாளான இன்று சமய நல்லிணக்க நாளாக அனைத்து அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் உறுதி மொழி எடுத்துக் கொண்டாடப்படுகிறது.  

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist