முத்தலாக் அவசர சட்டம் மீண்டும் வருகிறது
முத்தலாக் அவசர சட்டத்தை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முத்தலாக் அவசர சட்டத்தை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா இன்று தாக்கலாகவில்லை.
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆனால் அதை தோற்கடிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
மக்களவையில் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் மசோதா, மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
முத்தலாக் மசோதா நாளை மறுநாள் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
முத்தலாக் சட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவிப்பதாக அக்கட்சியின் மாதர் சங்க பொதுச் செயலாளர் பிருந்தா காரத் கூறியுள்ளார்.
முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் மோடிக்கு பாஜக தலைவர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் இது அரசியலமைப்புக்கு எதிரானது என காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
முத்தலாக் மசோதா மீது நாளை மக்களவையில் விவாதம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை சுமுகமாக நடப்பதை உறுதி செய்யும் வகையில், அனைத்து கட்சி கூட்டத்துக்கு, மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.