முத்தலாக் தடை மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்
முத்தலாக் தடை மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
முத்தலாக் தடை மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
முத்தலாக் தடை மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்ப வேண்டுமென்ற பல்வேறு கட்சிகளின் கோரிக்கையை மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்தார்.
முத்தலாக் தடை மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
முத்தலாக் தடை மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.
முத்தலாக் தடை மசோதா, மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி உடனடி முத்தலாக் தடை மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா இன்று தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புத்தாண்டு விடுமுறைக்கு பிறகு நாடாளுமன்றம் இன்று கூடவுள்ள நிலையில், முத்தலாக் தடை மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக்குழுவிற்கு அனுப்பக் கோரிய எதிர்கட்சிகளின் தீர்மானம் மாநிலங்களவையில் பரிசீலிக்கப்படுகிறது.
© 2022 Mantaro Network Private Limited.