முத்தலாக் சட்ட மசோதாவை மாநிலங்களவையிலும் அ.தி.மு.க. எதிர்க்கும் – தம்பிதுரை
முத்தலாக் சட்ட மசோதாவை மாநிலங்களவையிலும் அதிமுக எதிர்க்கும் என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
முத்தலாக் சட்ட மசோதாவை மாநிலங்களவையிலும் அதிமுக எதிர்க்கும் என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
முக்கிய திருத்தங்களுடன் மக்களவையில் மீண்டும் தாக்கலாகிறது. உடனடி முத்தலாக் முறையை தண்டனைக்குரிய குற்றமாக்கும் மசோதா மற்றும் அதன் பின்னணி குறித்து சற்று சுருக்கமாக காண்போம்.
கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின்னர் இன்று மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது. இந்நிலையில் முத்தலாக் சட்ட மசோதா மீது விவாதம் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.