Tag: முதுமலை

முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் பரவிவரும் காட்டுத் தீ

முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் பரவிவரும் காட்டுத் தீ

முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் பரவி வரும் காட்டு தீயை ஹெலிகாப்டர்கள் மூலம் அணைக்கும் பணியில் வன ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

வனப்பகுதி தொட்டிகளில் நீர் நிரப்பும் பணிகள் தீவிரம்

வனப்பகுதி தொட்டிகளில் நீர் நிரப்பும் பணிகள் தீவிரம்

முதுமலையில் வறட்சி அதிகரித்துள்ளதால் , விலங்குகளின் தாகத்தை போக்க, வெளிவட்ட பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில், குடிநீர் நிரப்பும் பணிகளில் வனத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

வனத்துறை வாகனத்தின் முன் தோன்றி பிரமிப்பை ஏற்படுத்திய புலிகள்

வனத்துறை வாகனத்தின் முன் தோன்றி பிரமிப்பை ஏற்படுத்திய புலிகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வனப் பாதுகாப்புக் குழுவினர் வாகனத்தின் முன்பு புலிகள் நடமாடியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist