2-ம் நாள் கலந்தாய்வு: எம்.இ., எம்.டெக். படிப்புகளில் மாணவர்கள் ஆர்வம்
முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படிப்புகளை மாணவர்கள் அதிக ஆர்வத்துடன் தேர்வு செய்துள்ளனர்.