முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் பெண்ணுக்கு அதிநவீன மூட்டு மாற்று அறுவை சிகிச்சை…
தமிழகத்தில் முதல் முறையாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.