Tag: முதலமைச்சர் கடிதம்

கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை – பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி

கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை – பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி நன்றி

தொல்லியல்துறை முதுகலைப் பட்டயப்படிப்பில், தமிழ்மொழிக்கு அனுமதி வழங்கி, தன்னுடைய கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை மேற்கொண்டதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது – பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது – பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

முதுகலை தொல்லியல் பட்டயப் படிப்பில் சேர்வதற்கான கல்வித் தகுதியில் தமிழையும் சேர்க்க வேண்டும் என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் ஆசிரியர்களை நியமிக்கவேண்டும் – எடியூரப்பாவுக்கு முதலமைச்சர் கடிதம்

தமிழ் ஆசிரியர்களை நியமிக்கவேண்டும் – எடியூரப்பாவுக்கு முதலமைச்சர் கடிதம்

கர்நாடகாவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், தமிழ் ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

குஜராத்தில் தமிழ்ப் பள்ளி மூடல் – விஜய் ரூபானிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

குஜராத்தில் தமிழ்ப் பள்ளி மூடல் – விஜய் ரூபானிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

அகமதாபாத்தில் மூடப்பட்ட தமிழ் பள்ளிக் கூடத்தை மீண்டும் திறக்க வேண்டுமென அம்மாநில முதலமைச்சருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist