திருச்சி முக்கொம்பு அணையில் இருந்து குடிநீருக்காக 200 கன அடி தண்ணீர் திறப்பு
திருச்சி முக்கொம்பு அணைக்கு 1,000 கன அடி தண்ணீர் வரத்து வரும் நிலையில் குடிநீருக்காக 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
திருச்சி முக்கொம்பு அணைக்கு 1,000 கன அடி தண்ணீர் வரத்து வரும் நிலையில் குடிநீருக்காக 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே முக்கொம்பில் 387 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய அணை கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முக்கொம்பு மேலணையில் நடைபெற்று வரும் தற்காலிக தடுப்பு அமைக்கும் பணிகள் இன்றுடன் நிறைவடையும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். வாய்க்கால்களில் தேவையான தண்ணீர் திறக்கப்பட்டு பாசனத்திற்கு தடையின்றி ...
முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்த பகுதியை பார்வையிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், விரைவு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.சீரமைப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். ...
முக்கொம்பு அணையின் உடைந்த பகுதிகள் 4 நாட்களில் சீரமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முக்கொம்பு மேலணைக்கு சென்ற அவர், மதகுகள் உடைந்த இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கேரளா முழுவதும் ...
கொள்ளிடம் முக்கொம்பு அணையில் 8 மதகுகள் உடைந்துள்ளநிலையில், 9வது மதகும் நீரில் விழுந்ததால், அதிகளவில் நீர் வெளியேறி வருகிறது. நீரின் அழுத்தம் அதிகரித்ததன் காரணமாக, மதகுகள் உடைந்தன. ...
© 2022 Mantaro Network Private Limited.