வல்லூர் தேசிய அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்
வல்லூர் தேசிய அனல் மின் நிலையத்தில் மீண்டும் 500 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது.
வல்லூர் தேசிய அனல் மின் நிலையத்தில் மீண்டும் 500 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் சுற்றியுள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
கூடன்குளம் 2-வது அணு உலையில், இயந்திர கோளாறு சரிசெய்யப்பட்டதையடுத்து, தற்போது மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது.
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுதுகாரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஒரு வார காலமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 600 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கி உள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.