மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணியில் சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்பு
பெண்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் மார்பக புற்று நோய் குறித்த நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பெண்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் மார்பக புற்று நோய் குறித்த நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் பெண்கள் உடற்பயிற்சி செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளம்பெண்கள் கலந்து கொண்டனர்.
© 2022 Mantaro Network Private Limited.