மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க 2 லட்சம் சீனர்கள் விண்ணப்பம்
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இதுவரை 2 லட்சம் சீனர்கள் விசா கோரி விண்ணப்பித்துள்ளதாக சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இதுவரை 2 லட்சம் சீனர்கள் விசா கோரி விண்ணப்பித்துள்ளதாக சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் எல்.இ.டி விளக்குகளின் வெளிச்சத்தில் புராதனச் சின்னங்களைக் காண உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நிறைவடைந்ததை அடுத்து இன்று முதல் மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிப்பட உள்ளனர்.
மாமல்லபுரம், இந்தியாவின் பேரழகு வாய்ந்த இடங்களுள் ஒன்று என பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையையொட்டி, சீன நாட்டை சேர்ந்த ஏராளமான பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் மாமல்லபுரத்தில் குவிந்துள்ளனர்.
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரத்திற்கு வருகை தர இருப்பதால், பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு இரண்டு செல்போன் டவர்களை அகற்று ...
© 2022 Mantaro Network Private Limited.