பருத்தி விதைக்கான காப்புரிமைத் தொகைக்கு மான்சான்ட்டோ உரிமை கோரலாம்
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைக்கான காப்புரிமைத் தொகைக்கு அமெரிக்காவின் மான்சான்ட்டோ நிறுவனம் உரிமை கோரலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.