கிறிஸ்துமஸ் பண்டிகை – மாநிலங்களவை 5 நாட்கள் விடுமுறை
கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக மாநிலங்களவைக்கு தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக மாநிலங்களவைக்கு தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து மக்களவை பிற்பகல் வரையும், மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கையின்போது, புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க 7 ஆயிரத்து 965 கோடி செலவானதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மேகேதாட்டு விவகாரத்தை எழுப்பி அ.தி.மு.க. முழக்கம் எழுப்பிய நிலையில், மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மேகேதாட்டுவில் தடுப்பணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவிற்கு ஒப்புதல் வழங்கிய மத்திய அரசை கண்டித்து, மாநிலங்களவையில் அஇஅதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கத்தில் ஈடுபட்டதால், அவை ...
முத்தலாக் சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
மாநிலங்களவைத் துணைத் தலைவராக பாஜக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.