மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதாவை இன்று தாக்கல் செய்ய மத்திய அரசு முனைப்பு
மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா இன்று தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா இன்று தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கம் காரணமாக நாடாளுமன்ற மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
புத்தாண்டு விடுமுறைக்கு பிறகு நாடாளுமன்றம் இன்று கூடவுள்ள நிலையில், முத்தலாக் தடை மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக்குழுவிற்கு அனுப்பக் கோரிய எதிர்கட்சிகளின் தீர்மானம் மாநிலங்களவையில் பரிசீலிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா இன்று தாக்கலாகவில்லை.
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆனால் அதை தோற்கடிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
மேகேதாட்டு விவகாரத்தில் அதிமுக எம்.பி.க்களின் தொடர் முழக்கத்தையடுத்து மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவையில் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் மசோதா, மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
முத்தலாக் சட்ட மசோதாவை மாநிலங்களவையிலும் அதிமுக எதிர்க்கும் என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
அவை நடவடிக்கைகளுக்கு இடையூறாக செயல்படும் உறுப்பினர்கள் தானாக இடைநீக்கம் ஆகும் வகையில் மக்களவை நடத்தை விதியில் திருத்தம் செய்ய ஆட்சிமன்றக்குழு பரிந்துரை செய்துள்ளது.
மேகதாது விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பி அ.தி.மு.க. தேசியளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.