மக்களவை-மாநிலங்களவையின் கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் இன்று உரை
நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றுகிறார்.
நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றுகிறார்.
மாநிலங்களவையில் உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை உறுப்பினர்களாக பதவியேற்க உள்ளதையடுத்து, அமித் ஷா, ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட அமைச்சர்கள் மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று உடனடி முத்தலாக் தடை மசோதா, குடியுரிமை சட்டத் திருத்த மசோதா ஆகியவை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் உயர் வகுப்பினருக்கு, 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா, மாநிலங்களவையில் நிறைவேறியது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு மசோதாவிற்கு மாநிலங்களவையில் அ.தி.மு.க. கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
காரசார விவாதத்திற்கு பிறகு பொதுப்பிரிவினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா, மக்களவையில் நிறைவேறியது.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி உடனடி முத்தலாக் தடை மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி அளிக்கும் முறையை ரத்து செய்யும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.
© 2022 Mantaro Network Private Limited.