மழைக்கால கூட்டத் தொடரில் மக்களவையில் 68.65% வருகைப் பதிவு!
மழைக்கால கூட்டத் தொடரில் மக்களவை வருகைப் பதிவு 68.65% இருந்ததாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
மழைக்கால கூட்டத் தொடரில் மக்களவை வருகைப் பதிவு 68.65% இருந்ததாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
8 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் செயல்பாடுகள் மனதை காயப்படுத்தி விட்டதாகவும், அதற்காக ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாகவும் மாநிலங்களவை துணைத் தலைவர் அரிவன்ஸ் அறிவித்துள்ளார்.
வேளாண் திருத்த மசோதாக்களை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
டெல்லி வன்முறை சம்பவத்தை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவையைத் தொடர்ந்து, குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வான மாநிலங்களவையின் 250-வது கூட்டத்தொடரில் பங்கேற்று உரையாற்றுவது பெருமை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
முத்தலாக் தடை மசோதா, மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநிலங்களவையில் தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 எம்பிக்களும் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
© 2022 Mantaro Network Private Limited.