வேளாண் படிப்புகளைத் தொடங்க அரசின் தடையில்லாச் சான்றிதழ் கட்டாயம் – தமிழக அரசு திட்டவட்டம்
வேளாண் படிப்புகளைத் தொடங்க அரசின் தடையில்லா சான்றிதழைப் பெற வேண்டியது கட்டாயம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
வேளாண் படிப்புகளைத் தொடங்க அரசின் தடையில்லா சான்றிதழைப் பெற வேண்டியது கட்டாயம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பொறியியல் படிப்புக்கான பொதுக் கலந்தாய்வு அக்டோபர் 8-ம் தேதி தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நவம்பர் 1ம் தேதி முதல் தொடங்கும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
மருத்துவ மேற்படிப்பில் மாணவர் சேர்க்கையை இறுதி செய்யக்கூடாது என்ற உத்தரவை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை இல்லாதததால் அரசு பள்ளிகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை தொடங்க உள்ளது.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தலைமை ஆசிரியர்கள் தலைமையில் விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வரும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில், 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
© 2022 Mantaro Network Private Limited.