வீடியோ கேம் விளையாட்டின்போது தகராறு: துப்பாக்கிச் சூட்டில் மாணவர் உயிரிழப்பு
தாம்பரம் அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மாணவர் முகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

© 2022 Mantaro Network Private Limited.