அடுத்த 2 நாட்களுக்கு தமிழக உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஈரோடு அடுத்த திண்டல் பகுதியில் சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழையால் மரங்கள் வேரோடு சாய்ந்தது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சேலம் அருகே இடி தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி வேப்பூர் பகுதிகளில் பெய்த கோடை மழையின் காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் 3 மணி நேரமாக இடி, மின்னலுடன் கன மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.