சென்னையில் பரவலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்தது
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் மிதமான மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் மிதமான மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது.
பருவமழை பொய்த்துப் போனதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதே தவிர, தண்ணீர் பஞ்சம் ஏற்படவில்லை என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணையின் நீர்வரத்து ஆயிரத்து 385 கன அடியாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மிதமான மழையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பழனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், இடியுடன் கூடிய மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வெப்பசலனம் மற்றும் வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான ...
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.