நீலகிரியில் பரவலாக பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால், கேரட் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால், கேரட் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் போதுமான மழை பெய்யாத நிலையிலும் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் ராசமணி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே கோந்த்வா என்ற இடத்தில் 30 அடி உயர சுவர் இடிந்து விழுந்ததில் 15 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால், கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணிநேரத்தில் சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் பரவலாக நல்ல மழை பெய்தது.
தமிழகத்தில் போதிய மழை பெய்யாததால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த பலத்த மழையால், வெப்பம் நீங்கி குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
© 2022 Mantaro Network Private Limited.