வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை : தமிழகத்தில் பரவலாக மழை
காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆந்திராவை நோக்கி நகரும் பெய்ட்டி புயல், வட தமிழகத்திற்கு மழையைக் கொடுக்காது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
இரண்டு தினங்களுக்கு கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி கடல் முதல் தெற்கு ஆந்திரா கடற்பகுதி வரை குறைந்த காற்றத்தழுத்தம் ...
வங்கக்கடல் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் - வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த பகுதி உருவானதால் மீனவர்கள் 3 நாட்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு 27,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான புயல் இன்று ஆந்திர மாநிலத்திற்கும், ஒடிசா மாநிலத்திற்கும் இடையே கரையை கடந்தது. இதனால் பலத்த புயல்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
© 2022 Mantaro Network Private Limited.