சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள் மாவட்டம் மற்றும் தென் மாவட்டங்களில் அடுத்த 42 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ...
© 2022 Mantaro Network Private Limited.