13 வாக்குச்சாவடிகளில் வரும் 19 ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும்…
மறு வாக்குப்பதிவிற்காகவே கோவையிலிருந்து தேனிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
மறு வாக்குப்பதிவிற்காகவே கோவையிலிருந்து தேனிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
மறு வாக்குப்பதிவிற்காகவே கோவையிலிருந்து தேனிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 10 இடங்களில், மறு வாக்குப்பதிவு நடத்துவது குறித்த அறிவிப்பை, தேர்தல் ஆணையம் இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© 2022 Mantaro Network Private Limited.