மருத்துவ கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் நடவடிக்கை: சென்னை ஆட்சியர்
பொது இடங்களில் மருத்துவ கழிவுகளை கொட்டும் மருத்துவமனைகள் நிரந்தரமாக மூடப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொது இடங்களில் மருத்துவ கழிவுகளை கொட்டும் மருத்துவமனைகள் நிரந்தரமாக மூடப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக கேரள எல்லை பகுதியான நெல்லை மாவட்டம் புளியரை பகுதியில் அபாய முறையில் வீசப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள் மற்றும் மர்ம மூட்டைகளால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
© 2022 Mantaro Network Private Limited.