மருத்துவர்களை தாக்கினால் 10 ஆண்டுகள் வரை சிறை: மத்திய அரசு
மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை தாக்கினால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கக்கூடிய புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை தாக்கினால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கக்கூடிய புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில், ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு டிப்ரமேட்டியா எனப்படும் அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
தேசிய மருத்துவ ஆணைய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு பாதுகாப்புக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
மேற்கு வங்கத்தில் நடந்த மருத்துவர்களின் போராட்டம் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் வாபஸ் பெறப்பட்டது.
மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
40 வயதுக்கு மேல் ஏற்படும் மாரடைப்பு மற்றும் இதய செயலிழப்பை 20 வயதிலேயே கண்டறியும் விதமான புதிய தொழில் நுட்பத்தை அமெரிக்க மருத்துவர்கள் கண்டறிந்து சாதனை படைத்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.