தர்ணாவில் ஈடுபட்டவாறு வழக்கமான அலுவல் பணிகளை கவனிக்கும் மம்தா
தர்ணாவில் ஈடுபட்டவாறு வழக்கமான அலுவல் பணிகளை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மேற்கொண்டார்.
தர்ணாவில் ஈடுபட்டவாறு வழக்கமான அலுவல் பணிகளை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மேற்கொண்டார்.
நிதி மோசடி குறித்து காவல் ஆணையரிடம் சிபிஐ விசாரணை நடத்துவதை தடுப்பது ஏன்? என்று, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி ...
மேற்கு வங்கத்தில் நிலவி வரும் பதற்றமான சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அம்மாநில ஆளுநர் கேஷரி நாத் திரிபாதி அறிக்கை அனுப்பியிருப்பது பரபரப்பை அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில், கொல்கத்தா காவல் ஆணையரை விசாரிக்க வந்த சிபிஐ அதிகாரிகளை, போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க.வின் வளர்ச்சியை பார்த்து, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு பயம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
எதிர்க்கட்சி கூட்டணியில் 9 பேர் பிரதமர் ஆகும் ஆசையில் இருப்பதாக பாஜக தலைவர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.
தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக பரிந்துரைகளை வழங்க 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், மம்தா பானர்ஜி தலைமையில் எதிர்க்கட்சிகள் சங்கமிக்கும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நாளை மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.
மக்களவை தேர்தலில் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
மேற்கு வங்கத்தில் ரத யாத்திரை நடத்த பாஜகவுக்கு அனுமதி அளித்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.