மேற்கு வங்கத்தில் யோகி, ஸ்மிருதி தேர்தல் பிரசாரம் செய்ய தடை
உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி ஆகியோர் மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி ஆகியோர் மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் புயல் சேதங்கள் குறித்து அறிய தொடர்பு கொண்ட போது, தனது ஈகோவால் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தன்னிடம் பேசுவதை தவிர்த்ததாக பிரதமர் மோடி குற்றம் ...
தேர்தல் முடிவுகள் மே 23 ஆம் தேதி வெளியானதும் மம்தாவின் அரசியல் சாம்ராஜ்யம் சரிந்துவிடும் என்று பிரதமர் மோடி உரையாற்றினார்.
கொள்ளையடித்தவர்களை பாதுகாக்க தர்ணாவில் ஈடுபட்ட ஒரே முதலமைச்சர் மம்தா தான் என பிரதமர் மோடி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
எதிர்கட்சிகளை மிரட்டும் வகையில் மோடி அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இதுகுறித்து தேர்தல் ஆணையரிடம் புகாரளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சிபிஐ அதிகாரிகளை பணி செய்யவிடாமல் கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தியதற்கு எதிரான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை, கைது செய்யாமல் விசாரிக்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, தனது தர்ணா போராட்டத்தை மம்தா பானர்ஜி முடித்துக்கொண்டார்.
யோகி ஆதித்யாநாத்தின் ஹெலிக்காப்டர் தரையிறங்க மம்தா அரசு இரண்டாவது முறையாக தடைவிதித்ததால், ஜார்கண்ட்டில் இருந்து சாலை மார்க்கமாக மேற்குவங்கம் சென்று பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, மேற்கு வங்க அரசுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் பிரசாரம் செய்ய உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.