ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் மம்தா பானர்ஜி
மேற்கு வங்க மாநில ஆளுநரை இன்றிரவு சந்தித்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார்.
மேற்கு வங்க மாநில ஆளுநரை இன்றிரவு சந்தித்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளார்.
கூச்பெஹாரில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை முதலமைச்சர் மமதா பானர்ஜி சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தல் வன்முறைகளுடன் முடிவடைந்தன. மாலை 6 மணி நிலவரப்படி 80 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்க அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என பிரதமர் மோடிக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் பணிக்கு திரும்ப அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழாவில், தான் பங்கேற்க போவதில்லை என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கலவரம் காரணமாக, ஒரு நாள் முன்னதாக, நேற்றோடு தேர்தல் பிரசாரம் நிறுத்தப்பட்டது.
மம்தாவின் கோபத்தால் மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு ஆதரவு பெருகியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வன்முறையை கட்டவிழ்த்துவிடும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரசாரத்தில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையரிடம் பா.ஜ.க. புகார் மனு அளித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.