2003ல் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கோரிய காங்கிரஸ்
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிவரும் காங்கிரஸ் கட்சியானது, கடந்த 2003 ஆம் ஆண்டில், நாடாளுமன்றத்தில் ‘குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் வேண்டும்’ என்று கேட்டுள்ளது. இதுபற்றி அன்றைய ...