ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி
புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் தலையிட துணைநிலை ஆளுநருக்கு அதிகாரமில்லை என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
ரஃபேல் விவகாரத்தின் சீராய்வு மனு மீது மத்திய அரசு புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.
ஃபானி புயல் முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தமிழகத்திற்கு 309 கோடி ரூபாயை விடுவிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ரஃபேல் மறுசீராய்வு வழக்கில் புதிதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கோரியுள்ளது.
மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
நடப்பாண்டில் இதுவரை 14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை தெரிவித்துள்ளது.
ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள ஆட்சேப மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கிறிஸ்து பிறப்பதற்கு 300 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் எழுத்து வடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
போர்க்கால அடிப்படையில், தண்ணீரை சேமிக்கும் திட்டம் குறித்தும், செயற்கை மழை ஏற்படுத்துவது தொடர்பாகவும் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.