அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்கப்படும்: மத்திய அரசு
அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்க உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்க உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
2017-2018-ம் ஆண்டிற்கு தமிழகத்திற்கு இன்னும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையான 386 கோடியை மத்திய அரசு விரைந்து வழங்கிட வேண்டும் என்று மீனவளத்துறை அமைச்சர் ...
பேட்டரி வாகனங்களுக்கான பதிவு கட்டணத்தை ரத்து செய்ய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு இந்தியை கற்றுக் கொள்ள கட்டாயப்படுத்தாது என்று, பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வால்நட் உள்ளிட்ட 29 பொருட்கள் மீது கூடுதல் வரிவிதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் ...
தமிழகத்தில் 5 ஆயிரத்து 698 கோடி மதிப்பிலான பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கு மத்திய அரசு ஆதரவளிக்க வேண்டும் என நீர்வளத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்கிடம் உள்ளாட்சி துறை ...
மத்திய அரசு செயல்படுத்தி வரும் நலத் திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி மத்திய அரசுத் துறை செயலர்களுடன் தனது இல்லத்தில் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழக பள்ளிகளில் இந்தி கட்டாயமில்லை என்ற திருத்தப்பட்ட புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் கைதான பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை விடுவிக்க மத்திய அரசிடம் மகாராஷ்டிர அரசு அனுமதி பெறவில்லை என்ற தகவல் ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.