பாடகர் மிகா சிங் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
பாகிஸ்தானில் இசைநிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகர் மிகா சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அனைத்திந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தானில் இசைநிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகர் மிகா சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அனைத்திந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாடெங்கும் உள்ள நிலங்களில் 30 சதவிதம் நிலங்கள் பாழ்பட்டு உள்ளதாகவும், 2030 ஆம் ஆண்டுக்குள் இவை மீட்டெடுக்கப்படும் என்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சம் தெரிவித்துள்ளது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும், சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்து, துணிச்சலான முடிவை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்துள்ளது. நாட்டின் வளர்ச்சியை கருத்தில் ...
காஷ்மீர் விவகாரம் குறித்து, வெளிநாட்டு தூதர்களுக்கு மத்திய அரசு நேற்று விளக்கம் அளித்தது.
கொடைக்கானல் மலைக் கிராமங்களில் விளையும் மலைப்பூண்டுக்கு, மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியது.
ரத்து செய்யப்பட்ட அஞ்சல் துறை தேர்வு செப்டம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தபால் துறை தேர்வுகளை தமிழில் எழுதலாம் என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஈரானில் எண்ணெய் கப்பலில் சிறைப்பிடிக்கப்பட்ட 18 இந்தியர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2018-19 ஆம் நிதியாண்டுக்கான அபராதமின்றி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தேச விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதால், டிக் டாக், ஹலோ செயலிகளுக்கு ஏன் தடைவிதிக்கக் கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என பைட் டான்ஸ் நிறுவனத்துக்கு மத்திய ...
© 2022 Mantaro Network Private Limited.