மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்வு
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஒய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 5 சதவீதம் உயர்த்தி வழங்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஒய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 5 சதவீதம் உயர்த்தி வழங்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
வீர மரணம் அடைகிற ராணுவ வீரர்களின், குடும்பத்திற்கு வழங்கும் நிதி உதவியை, 2 லட்ச ரூபாயில் இருந்து 8 லட்சம் ரூபாயாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்படுபவர்களை விசாரணையின்றி உடனடியாக கைது செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கான பங்களிப்புக்காக மத்திய அரசு சர்தார் வல்லபாய் படேல் தேசிய ஒற்றுமை விருது என்ற புதிய விருதை அறிவித்துள்ளது.
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் விவரம் குறித்து வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் எல்லைகள் குறித்து வரலாற்றை ஆய்வு செய்து, கட்டுரைகள் எழுத மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அனுமதி அளித்துள்ளார்.
நேற்று ஒரே நாளில் மட்டும் 49 லட்சத்து 29 ஆயிரத்து 121 பேர் ஆன்லைன் மூலமாக, வருமான வரி தாக்கல் செய்துள்ளதாக மத்திய நேரடி வரி வாரியம் ...
காடு வளர்ப்புத் திட்டங்களுக்காக மாநிலங்களுக்கு 47ஆயிரத்து 436 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியிடம் உபரியாக உள்ள ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் வழங்க வங்கியின் இயக்குநர் அவை ஒப்புதல் அளித்துள்ளது.
சுற்றுச்சூழல் அனுமதியில்லாமல், சேலம் - சென்னை இடையேயான எட்டு வழிச்சாலை திட்டம் தொடங்கப்படாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.