மத்திய அரசின் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்தது சென்னை ஐஐடி
இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான மத்திய அரசின் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.
இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான மத்திய அரசின் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.
2020 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசு காலண்டரில், மாமல்லப்புரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் சந்தித்து பேசிய காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநிலங்கள் எதிர்ப்பதால், இணையதள நடைமுறையை அமல்படுத்தி குடியுரிமை வழங்க மத்திய அரசு தீவிரமாக பரிசீலிக்கிறது.
தேசிய குடிமக்கள் பதிவேடு நடவடிக்கையின்போது, 1971-ஆம் ஆண்டுக்கு முந்தைய பூர்விக ஆவணங்கள் எதையும் இந்தியக் குடிமக்கள் வழங்கத் தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் 1990 ஆம் ஆண்டு முதல் 2019 டிசம்பர் ஒன்றாம் தேதி வரை 22 ஆயிரம் தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக துவங்கப்படவுள்ள 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்கட்டமாக மத்திய அரசு 137 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை தாக்கினால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கக்கூடிய புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி நீதிமன்றத்தில் காவல்துறை மற்றும் வழக்கறிஞர்களுக்கு இடையில் நடைபெற்ற மோதல் தொடர்பாக பதிலளிக்க டெல்லி நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில், கீழடி உட்பட தமிழ்நாட்டின் நான்கு இடங்களில் அகழ்வாய்வு பணிகளை மேற்கொள்ள, மத்திய அரசு ஒப்புதல் அளித்து, அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தாண்டுக்கான குளிர்கால கூட்டுத் தொடர் வரும் நவம்பர் 18-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.