Tag: மத்திய அரசு

உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தை மூடக்கூடாது : பிரதமருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி

உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தை மூடக்கூடாது : பிரதமருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி

60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும், உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தை மத்திய அரசு மூடக்கூடாது என, பிரதமருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சருக்கு, நீலகிரி விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்களை மத்திய அரசு நியமித்தது செல்லும் : உச்சநீதிமன்றம்

புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்களை மத்திய அரசு நியமித்தது செல்லும் : உச்சநீதிமன்றம்

புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்களை மத்திய அரசு நியமித்தது செல்லும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுவை சட்டசபைக்கு மாநில அரசின் பரிந்துரையின்றி சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை மத்திய ...

மத்திய அரசின் சாட்சி பாதுகாப்பு வரைவு திட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

மத்திய அரசின் சாட்சி பாதுகாப்பு வரைவு திட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

வழக்குகளில் சாட்சியம் அளிப்போருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலான, மத்திய அரசின் வரைவு திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் மறுவாழ்விற்கு மத்திய அரசு துணை நிற்கும் – தினேஷ் குமார்

புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் மறுவாழ்விற்கு மத்திய அரசு துணை நிற்கும் – தினேஷ் குமார்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் மறுவாழ்விற்கு மத்திய அரசு துணை நிற்கும் என மத்திய அரசின் இணை செயலாளர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

மீனவர்களின் மறுவாழ்வுக்கு நிதி ஒதுக்கீடு கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மீனவர்களின் மறுவாழ்வுக்கு நிதி ஒதுக்கீடு கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

இலங்கை ராணுவத்தால் தாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் மறுவாழ்வுக்கு, நிதி ஒதுக்கீடு செய்யக் கோரிய மனுவுக்கு, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் விலங்குகள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு

சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் விலங்குகள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு

சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் விலங்குகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவுக்கு உறுதி அளித்த நிவாரண தொகையை மத்திய அரசு முதலில் வழங்க வேண்டும் -பினராயி விஜயன்

கேரளாவுக்கு உறுதி அளித்த நிவாரண தொகையை மத்திய அரசு முதலில் வழங்க வேண்டும் -பினராயி விஜயன்

கேரளாவுக்கு உறுதி அளித்த நிவாரண தொகையை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.

சென்டினல் தீவிற்கு செல்ல மீண்டும் தடை விதிக்க மத்திய அரசு பரிசீலனை

சென்டினல் தீவிற்கு செல்ல மீண்டும் தடை விதிக்க மத்திய அரசு பரிசீலனை

அந்தமானின் சென்டினல் தீவிற்கு செல்ல தடை விதிப்பது குறித்து மத்திய அரசு மீண்டும் பரிசீலனை செய்து வருகிறது.

புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஜி.எஸ்.டி தாக்கல் செய்ய டிச. 20-ம் தேதி வரை காலஅவகாசம் – மத்திய அரசு

புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஜி.எஸ்.டி தாக்கல் செய்ய டிச. 20-ம் தேதி வரை காலஅவகாசம் – மத்திய அரசு

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஜி.எஸ்.டி தாக்கல் செய்ய டிசம்பர் 20-ம் தேதி வரை அவகாசம் அளிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு மேகதாது அணைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது-  தம்பிதுரை

நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு மேகதாது அணைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது- தம்பிதுரை

நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு மேகதாது திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கலாம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

Page 20 of 24 1 19 20 21 24

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist