காஷ்மீரில் பொதுத் தேர்தல் நடத்த மத்திய அரசு தயார்: ராஜ்நாத் சிங்
காஷ்மீரில் பொதுத் தேர்தல் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் பொதுத் தேர்தல் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மேகேதாட்டு அணை பிரச்சனைக்கு தீர்வு காண, முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
விருப்பப்பட்ட டிவி சேனல்களை பார்க்க தனி கட்டணம் செலுத்த வேண்டும் என்ற டிராயின் புதிய உத்தரவுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் ஊழியர்களை போன்று ஆண் ஊழியர்களுக்கும் குழந்தைகள் பராமரிப்பிற்காக 730 நாட்கள் விடுப்பு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசின் திட்டங்களை விளம்பரம் செய்ததற்காக 5 ஆயிரத்து 245 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருப்பதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புதுறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரதோர் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலையொட்டி விவசாயிகளை கவரும் வகையில் மெகா திட்டம் ஒன்றை செயல்படுத்த மத்திய பா.ஜ.க அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்ளூர் வாகனங்களுக்கு, சுங்கச் சாவடிகளில் இலவசமாக அனுமதி வழங்குவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.
கேபிள் டிவிக்கான ஜி.எஸ்.டியை 5 சதவீதமாக குறைக்கவும், கட்டண உயர்வை ரத்து செய்யவும் வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குடிமைப் பணித் தேர்வுகளுக்கான வயது உச்ச வரம்பை குறைக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.