ரஃபேல் ஒப்பந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் : உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்
ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக, மீண்டும் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக, மீண்டும் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக எம்.பி க்களை இடை நீக்கம் செய்ததன் மூலம் தமிழகத்தை மத்திய அரசு அவமதிப்பதாக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.
பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய மூன்று வங்கிகளையும் இணைக்கும் முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
123 கோடி பேருக்கு ஆதார் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 6 மாதங்களில் 140 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தனி நீதிபதி விதித்த தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு தொலைநோக்கு 2023 திட்டம் தமிழகத்தின் வளர்ச்சிக்கு பேருதவியாக அமையும் என்றும் சட்டப்பேரவையில் நிகழ்த்திய உரையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நம்பிக்கை தெரிவித்தார்.
கஜா புயல் நிவாரண நிதியாக 1,146 கோடி ரூபாயை ஒதுக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் 4ஜி சேவையை தொடங்குவதற்கான செலவின் பாதித் தொகையை ஏற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பயிர் கடன்களுக்கான மாத தவணையை முறையாக செலுத்துபவர்களுக்கு, வட்டியை முழுவதுமாக தள்ளுபடி செய்ய, மத்திய அரசு ஆலோசித்து வருவதாக, தகவல் வெளியாகியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.