கொள்கைகளை கைவிடா விட்டால் போராட்டம் தொடரும் – மத்திய அரசுக்கு வங்கி ஊழியர் சங்கம் எச்சரிக்கை
பொதுமக்கள் மற்றும் தொழிற்சங்களுக்கு விரோதமான கொள்கைகளை மத்திய அரசு கைவிடவில்லை என்றால் போராட்டம் தொடரும் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.