தனி நபர்கள் வரிவிலக்கு உச்சவரம்பை ரூ.5 லட்சமாக அதிகரிக்க மத்திய அரசு முடிவு
தனி நபர்களுக்கு வரிவிலக்கு உச்சவரம்பை 5 லட்சமாக அதிகரிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனி நபர்களுக்கு வரிவிலக்கு உச்சவரம்பை 5 லட்சமாக அதிகரிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனிநபர் கணினிகளை கண்காணிக்க அனுமதி வழங்கப்பட்ட விவகாரத்தில் 6 வாரங்களுக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கவில்லை என்று, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
மத்திய அரசு தன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள அலோக் வர்மா குற்றம் சாட்டியுள்ளார்.
எல்லோரும் ஏழை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என மத்திய அரசு கொண்டு வந்துள்ள 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் ...
முத்தலாக் அவசர சட்டத்தை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிபிஐ முன்னாள் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீதான லஞ்ச புகாரை பழைய அதிகாரிகள் குழுவே விசாரிக்கும் என்று சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா அதிரடியாக அறிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து சிபிஐ இயக்குநராக அலோக் வர்மா மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 2வது நாளாக, மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 2வது நாளாக, மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
© 2022 Mantaro Network Private Limited.