மத்திய அரசு மீது ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு
ஆந்திராவில், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தப்போவதாக, மத்திய அரசு மிரட்டி வருகிறது என்று, மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியிருக்கிறார்.
ஆந்திராவில், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தப்போவதாக, மத்திய அரசு மிரட்டி வருகிறது என்று, மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியிருக்கிறார்.
மேகேதாட்டு அணை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் கர்நாடகம் சமர்பித்துள்ளது.
நடுத்தர பிரிவினருக்கு பயன் அளிக்கும் வகையில் இடைக்கால பட்ஜெட்டில் வரிச்சலுகைகள் அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கின்ற வகையில் புதிய சலுகைகளை அறிவிக்க மத்திய அரசு பரிசீலிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத போதகர் ஜாகிர் நாயக்கின் குடும்பத்துக்கு சொந்தமான 16 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறை அதிரடியாக முடக்கியுள்ளது.
சென்னை தூத்துக்குடி இடையே 13 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
ராணுவ காவல் துறை பிரிவில் காலியாக உள்ள இடங்களில் 20 சதவிகித பெண்களை சேர்க்க பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டமிட்டுள்ளார்.
மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சமாக நடந்து கொள்வதாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இலங்கை அரசினால் சிறைப்பிடிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க, 71 மீனவர்கள் கொண்ட குழு அந்நாட்டிற்கு சென்றது.
நாடு முழுவதும், 99 சதவிகித குடும்பங்களுக்கு மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டிருக்கிறது.
© 2022 Mantaro Network Private Limited.