விவசாயிகளுக்கு நாள் ஒன்றுக்கு 17 ரூபாய் என்பது அவமானம்
ஒரு நாளைக்கு 17 ரூபாய் என்பது விவசாயிகளுக்கு செய்யப்படும் அவமானம் என இடைக்கால பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
ஒரு நாளைக்கு 17 ரூபாய் என்பது விவசாயிகளுக்கு செய்யப்படும் அவமானம் என இடைக்கால பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் வாக்குவங்கி அரசியலை கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை தவிர மற்ற இடத்தை வழக்கில் இருந்து விடுவிக்க, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
ஆரோக்கிய பாரத பயணத்தில் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டு, மத்திய அரசின் விருது வழங்கப்பட்டது.
மத்திய அரசின் 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 4 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு மத்திய அரசுப் பணிகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு வரும் ஒன்றாம் தேதி முதல் அமலாகிறது.
தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நிதி ஆண்டினை ஜனவரியில் இருந்து டிசம்பராக மாற்றும் அறிவிப்பினை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.