இந்தியா-பாக். போட்டி தொடர்பாக மத்திய அரசே முடிவு செய்யும்
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா விளையாடுவது குறித்து மத்திய அரசே முடிவு செய்யும் என்று, பிசிசிஐ இடைக்கால தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா விளையாடுவது குறித்து மத்திய அரசே முடிவு செய்யும் என்று, பிசிசிஐ இடைக்கால தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை யாராலும் உடைக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், இதனை செயல்படுத்துவதற்காக 13 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.
மத்திய இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை யார் யாருக்கு கிடைக்கும் என்பது குறித்த விவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
திரைப்படங்களை உரிய அனுமதியின்றி பதிவு செய்பவர்கள் மற்றும் பிரதி எடுப்பவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கும் திரைப்படச் சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மம்தா நடத்திய தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்ட ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மாநிலங்களில் உள்ள ஐ பி எஸ் அதிகாரிகளை மத்திய அரசு கட்டுப்படுத்த நினைப்பதாகவும் ...
கீழடியில் மீண்டும் அகழாய்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதை அடுத்து, விரைவில் அகழாய்வு பணிகள் தொடங்கும் என்று தெரிகிறது.
மத்திய அரசு மற்றும் சிபிஐக்கு எதிராக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி 2வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
மத்தியில் ஆளும் மோடி அரசு நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு இடைக்கால பட்ஜெட்டை வெளியிட்டு இருப்பதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.
மத்திய இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக தொழில் முனைவோர் கருத்து தெரிவித்தனர்.
© 2022 Mantaro Network Private Limited.