மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டம் நாளை நடைபெறுகிறது
மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நாளை மாலை டெல்லியில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நாளை மாலை டெல்லியில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவை பட்டியலை இறுதி செய்வதற்காக, மோடியுடன், அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தன்னுடைய உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டியது இருப்பதால், புதிய அமைச்சரவையில் இடம்பெற விரும்பவில்லை என பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அமைச்சரவையில் யார் யாருக்கு இடம் அளிப்பது என்பது குறித்து பாஜக தலைவர் அமித் ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை வரும் 30-ம் தேதி இரவு 7 மணிக்கு பதவியேற்க உள்ளது.
நாடு முழுவதும் புதிதாக 50 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திரைப்படங்களை உரிய அனுமதியின்றி பதிவு செய்பவர்கள் மற்றும் பிரதி எடுப்பவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கும் திரைப்படச் சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய மூன்று வங்கிகளையும் இணைக்கும் முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான கொடூரமான குற்றங்களுக்கு, மரண தண்டனை விதிக்கும் வகையில், திருத்தம் செய்யப்பட்ட போக்சோ சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
வங்கி மற்றும் அலைபேசி சேவைகளுக்கு ஆதாரை மட்டுமே, ஆதாரமாக கேட்டால் 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கும் சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.