`பேட்டரியே போடலையே எப்டி பேச முடியும்?’ – 13வயது மகனுக்கு கொரோனா தடுப்பூசி.. அதிர்ச்சியில் தந்தை!
தனது 13 வயது மகனுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக வந்த குறுஞ்செய்தியை கண்டு அதிர்ச்சியடையந்துள்ளார் அவரது தந்தை. மத்திய பிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ...