Tag: மதுரை விவசாய கண்காட்சி

மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியும் இதுவரை விவசாயிகள் பட்டியலை அனுப்பவில்லை

மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியும் இதுவரை விவசாயிகள் பட்டியலை அனுப்பவில்லை

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி அளிக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பிய பிறகும் மாநிலங்கள் விவசாயிகள் பட்டியலை அனுப்பவில்லை என்று அருண் ஜெட்லி குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரையில் விவசாய கண்காட்சி – ஏரளமானோர்  ஆர்வமுடன் பங்கேற்பு

மதுரையில் விவசாய கண்காட்சி – ஏரளமானோர் ஆர்வமுடன் பங்கேற்பு

மதுரையில் நடைபெற்ற விவசாய கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் , பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி கொடுத்தல் , விவசாயம் சார்ந்த வியாபார முதலீடு ஏற்படுத்துவது , புதிய தொழில்நுட்பத்தை பயண்படுத்துவது குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டன. 

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist