மதுரை வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிப்பது குறித்து 2 நாட்களில் முடிவு
மதுரை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான நடராஜன் தெரிவித்துள்ளார்.

© 2022 Mantaro Network Private Limited.