மதுரை சுந்தர மகாலிங்க சுவாமி கோயிலில் குடிநீர் குழாய் அமைப்பது குறித்து கள ஆய்வு மேற்கொள்ள உத்தரவு
சுந்தர மகாலிங்க சுவாமி கோவிலில் குடிநீர் வசதிகள் ஏற்படுத்துவது குறித்து குழுவமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.